Automatic language translation
Our website uses an automatic service to translate our content into different languages. These translations should be used as a guide only. See our Accessibility page for further information.
சூழ்நிலை | தொடர்பு | தொலைபேசி |
---|---|---|
நீங்கள் வீடற்றவராக இருந்தால் அல்லது தங்குவதற்கு ஒரு தற்காலிக இடம் தேவைப்பட்டால் | 24 மணிநேரம், 7 நாட்கள் |
1800 152 152 |
வீடு மற்றும் குடும்ப வன்முறை | 24 மணிநேரம், 7 நாட்கள் |
1800 656 463 |
குழந்தையைக் கொடுமைப்படுத்தல் அல்லது புறக்கணித்தல் பற்றி முறையீடு செய்ய | 24 மணிநேரம், 7 நாட்கள் |
13 21 11 |
அவசரகால நிலைமைகள் | NSW Police, Ambulance மற்றும் Fire 24 மணிநேரம், 7 நாட்கள் |
000 |
சட்ட உதவி தேவையா? | திங்கள் - வெள்ளி காலை 9 மணி - மாலை 5 மணி |
1300 888 529 |
5-25 வயதுடைய குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான இலவச தொலைபேசி ஆலோசனை சேவை | 24 மணிநேரம், 7 நாட்கள் |
1800 551 800 |
நீங்கள் பாகுபாடு காட்டப்பட்டிருப்பதாக உணர்ந்தால், உதவிக்கு பாகுபாடு எதிர்ப்பு - நியூ சவுத் வேல்ஸைத் தொடர்பு கொள்ளவும். சேவை இலவசம் | திங்கள் - வெள்ளி காலை 9 மணி - மாலை 4 மணி |
1800 670 812 |
முறைகேடாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தில் உள்ள முதியவர் அல்லது ஊனமுற்ற நபர் | NSW Ageing and Disability Abuse Helpline திங்கள் - வெள்ளி காலை 8.30 மணி - மாலை 5 மணி |
1800 628 221 |
அண்டைவீட்டார்கள், குடும்பம், வணிகம், சமூகங்கள் மற்றும் சங்கங்களுக்கு இடையே உள்ள சச்சரவுகளுக்கு உதவும் இலவசச் சேவை. பணம் பற்றிய சர்ச்சைகளுக்கும் இது உதவும். | திங்கள் - வெள்ளி காலை 9 மணி - மாலை 4.30 மணி |
1800 990 777 |
குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவுகள். | Aboriginal Contact Line பழங்குடியினருக்கான தொடர்பு இணைப்பு திங்கள் - வெள்ளி காலை 9 மணி - மாலை 5 மணி |
|
உங்களுக்குத் தெரிந்த ஒருவர் வன்முறை சார்ந்த தீவிரவாதத்தில் ஈடுபடும் அபாயம் இருப்பதாக நீங்கள் கவலைப்பட்டால், இந்த இரகசிய ஆதரவுச் சேவையைத் தொடர்பு கொள்ளவும். | திங்கள் - வெள்ளி காலை 9 மணி - மாலை 5 மணி |
1800 875 204 |
மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் வேண்டுமென நீங்கள் விரும்பினால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள மொழிபெர்த்துரைக்கும் முகமைகளை அழைக்கவும்.
அனைத்து வீடு சார்ந்த விஷயங்களுக்கும் இலவச மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவைப்பட்டால், ‘All Graduates’ மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தல் சேவையை (All Graduates Translating and Interpreting Service) 1300 652 488 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
வீட்டு வசதி வழங்குனரை ‘All Graduates’ தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களுக்காக விளக்கம் அளிப்பார்கள்.
இலவச மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவைப்பட்டால், மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தல் சேவையை (Translating and Interpreting Service) (TIS National): 131 450 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, நீங்கள் அழைக்க விரும்பும் தொலைபேசி எண்ணை அவர்களுக்கு வழங்கவும்.
Download a PDF copy of Helplines in community languages – Tamil (PDF, 692.7 KB)
06 Sep 2024